வீரப்பன் தோளில் குண்டு பாய்ந்ததா?
கோவை:
வாளையார் காட்டில் அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில் வீரப்பனின் தோளில் குண்டு பாய்ந்தது. அவர்உயிர் தப்பியதே அதிசயம் என்று அதிரடிப்படையால் கைது செய்யப்பட்ட மாறன் தனது வாக்குமூலத்தில்கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
ராஜ்குமாரை விடுவித்த பிறகு, அதிரடிப்படையினர் எங்களை தேடத் துவங்கியதால், ஈரோடு வனப்பகுதியில்இருந்து தப்பித்தோம்.
கேரளா செல்வதற்காக சிறுவாணி காட்டுப்பகுதி வழியாக வாளையார் பகுதிக்கு வந்தோம். அப்போது எங்களைபார்த்த அதிரடிப்படையினர் துப்பாக்கியால் சுட்டனர். அப்போது வீரப்பனின் வலது தோள் பட்டையில் குண்டுபாய்ந்தது. அதிரடிப்படை தாக்குதலில் இருந்து வீரப்பன் தப்பியதே பெரிய அதிசயம்.
ஏனெனில் அன்று வீரப்பன் மார்பில் குண்டு பாய்ந்திருந்தால் அவர் இறந்திருப்பார். அதிரடிப் படையிலிருந்துதப்பித்த வீரப்பனும் நாங்களும் இரண்டு குழுக்களாகப் பிரிந்து தப்பித்து விட்டோம்.
நான், ரமேஷ், கிருஷ்ணமூர்த்தி, ஆலப்பாக்கம் முருகேசன் உள்பட 7 பேர் தனியாகப் பிரிந்து சென்றோம். வீரப்பன்கும்பலிடம் மட்டுமே துப்பாக்கிகள், வெடிமருந்துகள் உள்ளன. எங்களிடம் எதுவும் கிடையாது என்று தனதுவாக்குமூலத்தில் கூறினார் மாறன்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications