தேர்தல் நேர்மையாக நடக்க பாண்டி. முதல்வர் வேண்டுகோள்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம் நேர்மையான முறையில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பதற்காக தேர்தல்சீர்திருத்த முறைகள் கையாளப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
தேர்தல் சீர்திருத்தம் குறித்து நடந்த விவாதத்தை முதல்வர் ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், சமுதாயத்தில் சிறந்து விளங்குபவர்கள், தேர்தலை முறையான முறையில் நடத்ததங்கள் கருத்துக்களை கூறுங்கள். உங்கள் கருத்துக்கள் அரசு மூலமாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்படும்என கூறினார்.
பல துறைகளில் உயர் பதவியிலிருக்கும் பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் சீர்திருத்தம் குறித்து பலகருத்துக்களை கூறினர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications