வீரப்பனுக்கு பணமா? மறுக்கிறார் தமிழக டி.ஜி.பி.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க கர்நாடக அரசு பணம் கொடுத்ததாக அதிரடிப்படை கைது செய்துள்ள மாறன் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாககூறப்படுவது தவறான தகவல் என தமிழக டிஜிபி ராஜகோபால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
தமிழக போலீஸ் டி.ஜி.பி. டாக்டர் ராஜகோபாலனின் பெயரில் பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்டுள்ள செய்திக் குறிப்பில, மாறன் தெரிவித்ததாக கூறப்படும்தகவல்கள் ஆதாரமற்றவை மட்டுமல்லாது கற்பனையானவையும் கூட.
மேலும், வீரப்பன் விவகாரம் பற்றி வரும் தவறான தகவல்களை பத்திரிகைகள் வெளியிட வேண்டாம் எனவும் அச்செய்திகுறிப்பில் வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications