அ.தி.மு.க ஊராட்சித் தலைவருக்கு சிறை தண்டனை
திருப்பூர்:
கோவை மாவட்டத்தில் கடந்த 97 ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வென்ற அ.தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவருக்கு ஓராண்டுசிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோவை மாவட்டம் அரசூரில், கடந்த 97ம் ஆண்டு ஊராட்சி மன்றத் தேர்தல் நடந்தது. இதில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளராக அன்பரசுவும்,இவரை எதிர்த்து அ.தி.மு.க வேட்பாளர் ஏ.கே பழனிச்சாமியும் போட்டியிட்டனர்.
இந்தப் போட்டியில் இருவருக்கும் இடையே தகராறு எழுந்தது. அப்போது 23 ம் தேதி, பழனிச்சாமி, நடராஜன், மருதாசலம், பரமசிவம், கோபால்சாமிஆகியோர் உள்பட 50 பேர் அன்பரசுவின் வீட்டிற்குச் சென்றனர். அங்கு அன்பரசுவை அடித்து தாக்கினர். இந்த சம்பவத்தில் அன்பரசு காயமடைந்தார்.
இது தொடர்பாக போலீசில் அவர் புகார் செய்தார். இந்தப் புகாரின் பேரில் பழனிச்சாமி உள்பட பலர் மீது போலீசார் வழக்குத் தொடர்ந்தனர். பின்னர்தேர்தலில் பழனிச்சாமி வெற்றி பெற்று, அரசூர் ஊராட்சி மன்றத் தலைவராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், இந்த வழக்கு திருப்பூர் நீதிமன்றத்தில் நடந்தது. இதனை விசாரித்த நீதிபதி, அன்பரசு மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பழனிச்சாமிஉள்பட 5 பேருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், தலா 7 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications