பூகம்ப சேதம் 21, 261 கோடி
டெல்லி:
பூகம்பத்தால் ரூ 21, 262 கோடி பெறுமானமுள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளது என்று குஜராத் மாநில அரசு கணக்கிட்டுள்ளது.
இருப்பினும் பிரதமர் வாஜ்பாய் தலைமையில், திடீரென்று ஏற்படும் இயற்கைச் சீற்றத்தை எதிர்கொள்வதற்காக அமைக்கப்பட்ட இயற்கைச் சீற்றநிவாரணக் கமிட்டியினரும் சேத மதிப்பைக் கணக்கிட்டுள்ளனர்.
இவர்கள் சமர்பித்த அறிக்கை குறித்து, விவசாயத்துறை இணை அமைச்சர் ஷிர்பாடு நாயக் நாடாளுமன்றத்தில் கூறுகையில், பூகம்பத்தால் இடிந்துதரைமட்டமான வீடுகளின் சேத மதிப்பு 11,195 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
குஜராத் மாநில தொழிற்சாலைகளில் ரூ 5000 கோடி சேதம் ஏற்பட்டுள்ளது. வணிக ஸ்தலங்களில் 3000 கோடியும், பொதுப்பணித் துறையில் ரூ 1080கோடியும் சேதம் ஏற்பட்டுள்ளது என்றார்.
மத்திய விவசாயத்துறை அமைச்சர் நிதிஷ் குமார், பூகம்பத்தால் ஏறபட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய அதிக அளவு நிதி தேவைப்படும். நிவாரண நடவடிக்கைகள்துரிதமாக நடந்து வருகின்றன என்றார்.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications