படையாச்சி சிலையை கருணாநிதி ஏன் அவரசமாய் திறந்தார்?
சென்னை:
சென்னையில் ராமசாமி படையாச்சியின் சிலையை தமிழக முதல்வர் அவசரகதியில் திறந்ததாக பாட்டாளி மக்கள் கட்சி எம்.பி. பு.தா.இளங்கோவன் குற்றம்சுமத்தியுள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய இளங்கோவன், பாட்டாளி மக்களின் தலைவரான ராமசாமியின் சிலை திறக்கப்பட்டதை பாட்டாளி மக்கள் கட்சிவரவேற்கிறது.
ராமசாமி படையாச்சி சிலையை திறக்க பா.ம.க. நீண்ட நாட்களாக கோரி வந்தது. திறப்பு விழாவிற்கு வன்னிய இனத்தை பற்றி கவலைப்படாததலைவர்களையெல்லாம் அழைத்து சிலை திறப்பு விழா நடத்தியுள்ளார் கருணாநிதி.
ஆனால், வன்னிய இனத்தின் தற்போதைய ஒரே தலைவரான டாக்டர் ராமதாஸை அழைக்கவில்லை.வன்னிய ஓட்டுக்களை பெறவேண்டும்என்பதற்காக இவ்விழா அவசரகதியில் நடைபெற்றாலும் ஒரு வன்னியர் கூட தி.மு.க.விற்கு ஓட்டளிக்க மாட்டார்கள்.
பா.ம.க.தலைவர் டாக்டர்.ராமதாஸின் உயிருக்கு ஆபத்து உள்ள நிலையில் மாநில அரசு அவருக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க மறுத்து வருகிறது எனகுற்றம்சாட்டினார்.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications