இந்தியா வருகிறார் இலங்கை அதிபர்
கொழும்பு:
சார்க் அமைப்பின் தலைவரும் இலங்கை அதிபருமான சந்திரிகா குமாரதுங்கா வெள்ளிக்கிழமை இந்தியாவருகிறார்.
இந்தியா வரும் சந்திரிகா, சார்க் மாநாட்டை விரைவில் நடத்துவது குறித்து இந்திய பிரதமர் வாஜ்பாயுடன்விவாதிக்க உள்ளார் என இலங்கை வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கடந்த வாரம் பாகிஸ்தான் சென்று வந்த நிலையில்சந்திரிகாவின் இந்திய விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சார்க் மாநாட்டை ஒட்டி வாஜ்பாயும், பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளர் ஜெனரல் பர்வீஸ் முஸாரப்பும் சந்தித்துபேசக் கூடும்.
1998ம் ஆண்டு சார்க் மாநாட்டையொட்டி பாகிஸ்தான் பிரதமரும் இந்திய பிரதமரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதன் பின்னர் நடைபெற்ற சம்பவங்கள் இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழ்நிலையை உருவாக்கின.
கார்கில் போர் போன்ற சூழ்நிலைக்குப்பின் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளராக முஸாரப் பதவியேற்ற போதுஇருந்த நிலை தற்போது மாறியுள்ளது.
குஜராத் பூகம்பத்தையொட்டி இரு நாட்டு தலைவர்களும் தொலைபேசியில் பேசிக் கொண்டனர். இதனால், சார்க்மாநாட்டை முன்னதாக நடத்த இரு நாடுகளும் ஒத்துக்கொள்ளும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications