அங்கன்வாடி தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் அங்கன்வாடி தொழிலாளர்கள் தாங்கள் நடத்தி வந்த போரட்டத்தைவாபஸ் பெற்றுள்ளனர்.
அங்கன்வாடி தொழிலாளர்கள் இந்த மாதம் 13-ம் தேதி முதல் தங்கள் நிபந்தனைகளைநிறைவேற்ற கோரி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள்சட்டசபையின் முன்மும் மறியலில் ஈடுபட்டனர்.
பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம் கல்வித் துறையில் இருக்கும் பகுதிநேரகாலியிடங்களில் 25 சதவிகித இடங்களை அங்கன்வாடி தொழிலாளர்களுக்குஒதுக்குவதாக கூறியதையடுத்து 10 நாட்களாக நடந்து வந்த வேலை போராட்டத்தைவியாழக்கிழமை வாபஸ் பெறுவதாக அங்கன்வாடி தொழிலாளர்கள் கூறினர்.
முதல்வரின் வீட்டின் முன் மறியலில் ஈடுபட முயன்ற 600 அங்கன் வாடிதொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர். இவர்கள் கைதான பின்பும் காவல்நிலையம் செல்ல மறுத்தனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை வரமாட்டோம்என மறுத்தனர்.
முதல்வர் சண்முகம் உத்தரவாதம் அளித்த பின் அனைவரும் கலைந்து சென்றனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications