பாக். சிறையில் 1,000 இந்தியர்கள்
டெல்லி:
பாகிஸ்தான் சிறையில் 54 இந்திய ராணுவ வீரர்கள் உள்பட 1,000 இந்தியர்கள் உள்ளனர் என்று நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணைஅமைச்சர் அஜித் குமார் பாஞ்சா வியாழக்கிழமை தெரிவித்தார்.
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களை விடுவிக்க மத்திய அரசு முயன்று வருகிறது என்றும் அவர் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 1000 இந்தியர்களில் 946 பேர் அப்பாவிப் பொதுமக்கள். 127 பேர்மீனவர்கள்.
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட இவர்களை விடுவிக்க அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.
மேலும் இந்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 116 பாகிஸ்தான் மீனவர்களை சமீபத்தில் விடுவித்தோம். இதனால் பாகிஸ்தான் சிறையில்அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை அவர்கள் விரைவில் விடுவிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications