பொள்ளாச்சியில் டெட்டனேட்டர் கும்பல் கைது
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே பெருமளவில் ஜெலாட்டின், டெட்டனேட்டர்களை உரிமமின்றி எடுத்துச் சென்ற வாலிபர்கைது செய்யப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணை அடிப்படையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சி அருகே அதிகாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு பைக்கில்வேகமாக ஒரு வாலிபர் சென்றார். அவரைத் தடுத்தும் நிறுத்ததால், சந்தேகமடைந்த போலீசார் விரட்டிச் சென்றுபிடித்தனர்.
பின்னர் அவரிடம் நடத்திய சோதனையில் ஒரு பெட்டியில் 1117 ஜெலாட்டின் குசிசிகள் 384 டெட்டனேட்டர்கள்ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
மேலும், மோட்டார் சைக்களில் வந்த வாலிபர் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (26) என்பதுவிசாரணையில் தெரிய வந்தது.
இவரிடம் நடத்திய விசாரணையில், சங்கம்பாளையத்தைச் சேர்ந்த செல்வம் (30), மாக்கினம்பாளையத்தை சேர்ந்தகிருஷ்ணராஜ் (35), குன்னத்தூர் கணபதிபாளையம் கருப்புச்சாமி (35), ஆகியோரைக் கைது செய்தனர்.
இவர்களிடம் கம்ப்ரசர், டிரக்டர்கள் ஆகியவை உள்ளன. இந்த ஜெலட்டின் குச்சிகளை பாறைகளை உடைக்கப்பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால் ஜெலட்டின், டெட்டனேட்டர்களை வைத்திருக்க உரிமம் பெறவில்லை.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications