நீதிமன்றத்தில் கைதிகள் கலாட்டா
கோவை:
கோவை தொடர் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட 165 கைதிகள், நீபதிபதி வர காலதாமதம் ஆனதால் திடீர் கோஷமிட்டனர். நீதிமன்றத்தில் இருந்தபெஞ்சுகளை உடைத்தனர்.
கோவையில் கடந்த 98ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்புச் சம்பம் தொடர்பாக 167 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு கோவை தனி நீதிமன்றத்தில்நடந்து வருகிறது. நீதிபதி தணிகாசலம் இந்த வழக்கை நடத்தி வருகிறார்.
கோவை அல் உம்மா தலைவர் பாட்ஷா, கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி ஆகியோர் உள்பட குண்டு வெடிப்பு கைதிகள்அனைவரும் கோவை சிறையில் உள்ளனர். இவர்களுக்கு வசதியாக சிறை வளாகத்திற்குள்ளேயே தனி நீதிமன்றம் அமைந்துள்ளது.
இந்த நிலையில் திங்கள்கிழமை வழக்கு விசாரணை காலை 10 மணிக்குத் துவங்குவதாக இருந்தது. இன்றைய விசாரணையில் குற்றச் சாட்டு பதிவுமேற்கொள்வதாக இருந்தது. இதற்காக கைதிகள் 164 பேரும் அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த தயார் நிலையில் அவர்களுக்கெனஉருவாக்கப்பட்ட சிறையில் அமர்த்தப்பட்டிருந்தனர்.
காலை 11 மணி அளவில் தயார் நிலையில் இருந்த கைதிகள், மதியம் 2 மணி வரை நீதிபதி தணிகாசலம் இருக்கைக்கு வராததால், ஆத்திரமடைந்துகோஷமிட்டனர். பின்னர், பொறுமை இழந்த கைதிகள், நீதிமன்றத்திற்குள் இருந்த பெஞ்சுகளை போட்டு உடைத்தனர்.
பின்னர் 2 மணி அளவில் நீதிபதி தணிகாசலம் நீதிமன்றத்திற்கு வந்தார். நீதிபதி தணிகாசலம், குற்றப் பதிவை வரும் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்துஉத்தரவிட்டார். எனவே மீண்டும் கோவை குண்டு வெடிப்பு வழக்கு வரும் 20ம் தேதி நடக்கும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications