த.மா.கா, காங்கிரசுக்கு 45 இடங்கள்: ஜெ.அறிவிப்பு
சென்னை:
தமாகா, காங்கிரஸ் கட்சிகளுக்கு 45 இடங்களும், பாண்டிச்சேரியில் முதல்வர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுத் தரத் தயார் என்றும் அதிமுகபொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
ஒரு கட்சியுடன் கூட்டணி முடிந்து விட்டது. இதனால் மற்ற கட்சிகள் புறக்கணிக்கப்பட்டு விட்டன என்று அர்த்தம் அல்ல. பிற கட்சிகளுடன் தொடர்ந்துபேச்சு நடந்து வருகிறது.
தமாகா, காங்கிரஸ் கட்சிகளுக்கு 45 இடங்கள் கொடுக்கத் தயாராக உள்ளோம். அவர்கள் இதைப் பகிர்ந்து கொள்ளலாம்.
சுழற்சி முறையில் பாமகவும், அதிமுகவும் பதவியைப் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளன. இதில் அதிமுகவின் பங்கை காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்கத்தயாராக இருக்கிறோம்.
அதிமுக நிலை குறித்து மூப்பனாரிடம் தெளிவாகத் தெரிவித்து விட்டேன். காங்கிரஸ் சார்பாகவும் மூப்பனார் பேசிக் கொண்டிருக்கிறார். அவருடன் நேரிடையாகபேசவும் நான் தயார் என்றார் ஜெயலலிதா.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications