ஆப்கான் புத்தர் சிலையின் தலை தகர்ப்பு
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தான் பாமியானில் உள்ள 2000 ஆண்டு பழமை மிக்க இரண்டு புத்தர் சிலைகளில் ஒன்றின் தலைப்பகுதியை தலிபான் ஆதரவாளர்கள் வெடி வைத்ததுத்தகர்த்தனர் என்று ஆப்கானிஸ்தானில் வெளியாகும் பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றது.
இதுகுறித்து ஆப்கானிஸ்தானில் வெளியாகும் பத்திரிக்கைச் செய்தி விவரம்:
புத்தர் சிலையின் தலையை தகர்ப்பதற்காக தலிபான் தீவிரவாதிகள் அதிக அளவு வெடி பொருட்களைப் உபயோகப்படுத்தினர். முன்னதாக பாமியான்பாலைவனத்தில் உள்ள இரண்டு புத்தர் சிலைகளில் ஒன்றின் கால்பகுதி ஏற்கனவே தலிபான் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டு விட்டன.
தற்போது புத்தர் சிலையின் நடுப்பகுதி மட்டுமே தகர்க்கப்படாமல் உள்ளது. பாமியான் நகரில் உள்ள இரண்டு பெரிய புத்தர் சிலைகளும் உடைக்கப்பட்டுவிட்டதா என்பது குறித்து விவரங்கள் எதுவும் தெரியவில்லை.
பாமியான் நகரில் 53 மீட்டரிலும், 38 மீட்டரிலும் இரண்டு பெரிய புத்தர் சிலைகள் உள்ளன. மலை முகடுகளில் உள்ள இந்த இரண்டு சிலைகளும் 2000ஆண்டுகள் பழமை மிக்கதாகும்.
இவ்வாறு பத்திரிக்கைச் செய்தி தெரிவிக்கிறது.
முன்னதாக, இஸ்லாம் மதச் சட்டப்படி சிலை வழிபாடு கூடாது என்பதற்காக நாட்டிலுள்ள அனைத்து புத்தர் சிலைகளையும் தகர்க்குமாறு ஆப்கானிஸ்தானைஆளும் அதிபரும், தலிபான் தீவிரவாதிகள் தலைவருமான முகமது ஓமர் கடந்த சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications