சூறாவளிக்கிடையே ஒரு தென்றல்
சென்னை:
கடுமையான அரசியல் சூறாவளிக்கிடையே தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் வீட்டில் தென்றல் வீசியது.
அதிமுக கூட்டணி, ப.சிதம்பரத்தின் எதிர்ப்பு, 3-வது அணிக்கான பிரஷர் என கடந்த ஒரு மாதமாகவே மூப்பனார் பயங்கர பிசியாக இருந்தார்.சமீபத்தில்தான் அதற்கு ஒரு முடிவு ஏற்பட்டது.
கடுமையான அரசியல் பணிகளுக்கிடையே அவரது வீட்டில் புதிதாக ஒரு வரவு வந்துள்ளது. அவரது மகன் வாசனின் மனைவி கர்ப்பமாக இருந்தார்.அவருக்கு திங்கள்கிழமை சென்னை இசபெல்லா மருத்துவமனையில் மகன் பிறந்தான்.
பேரன் பிறந்த செய்தியை அறிந்த மூப்பனார் உடனடியாக இசபெல்லா மருத்துவமனைக்கு விரைந்து வந்து பேரனைப் பார்த்து மகிழ்ந்தார். மருமகளுக்குவாழ்த்துக் கூறி விட்டுச் சென்றார்.
தங்களது குடும்பத் தலைவர் அரசியல் சூட்டில்தகித்துக் கொண்டிருப்பதை கவலையுடன் கவனித்துக் கொண்டிருந்த மூப்பனார் குடும்பத்திற்கு மகிழ்ச்சி தரும்வகையில், அவருக்குப் பேரன் பிறந்துள்ளான்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications