புதிய தமிழகத்துடன் திமுக இன்று தொகுதிப் பங்கீடு பேச்சு
சென்னை:
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய தமிழகம், தமிழர் பூமி, தொண்டர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன்திமுக தேர்தல் தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் செவ்வாய்க்கிழமை பேச்சு நடத்துகின்றனர்.
திமுக கூட்டணியில், தோழமைக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.இதுவரை பா.ஜ.க., மதிமுக , எம்.ஜி.ஆர். அதிமுக, எம்.ஜி.ஆர். கழகம், விடுதலைச் சிறுத்தைகள் ஆகியகட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. பா.ஜ.க.வுக்கு மட்டும் சீட்டுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மேலும் 3 கட்சிகளுடன் திமுக குழுவினர் செவ்வாய்க்கிழமை பேசுகின்றனர். முதலில் புதியதமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியுடன் அவர்கள் பேசுகின்றனர். புதிய தமிழகம் தரப்பில், டாக்டர்கிருஷ்ணசாமி, பழனிக்குமார், வேலுச்சாமி, துரையரசன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
திமுக குழுவில் அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, கோ.சி.மணி, துரைமுருகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
புதிய தமிழகம் தவிர கு.ப. கிருஷ்ணனின் தமிழர் பூமி, குமரி அனந்தனின் தொண்டர் காங்கிரஸ் ஆகியகட்சிகளுடனும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக குழு பேசுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications