பாஜக தலைவரானார் ஜனா கிருஷ்ணமூர்த்தி: மதுரையைச் சேர்ந்தவர்
டெல்லி:
பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக ஜனா கிருஷ்ணமூர்த்தி ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மதுரையைச் சேர்நதவர்.
டெல்லியில் சனிக்கிழமை கூடிய பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் ஜனா கிருஷ்ணமூர்த்தியை, பாஜக உறுப்பினர்கள் தலைவராகதேர்ந்தெடுத்தனர்.
தெஹல்கா டாட் காம் இணையதளம் ஆயுதப்பேர ஊழல் தொடர்பான வீடியோவை வெளியிட்டது. அதில் பங்காரு லட்சுமண ரூ. 1 லட்சம் லஞ்சம் பெற்றதும்காட்டப்பதையடுத்து அவர் பாஜக தலைவர் பதவியை கடந்த மார்ச் 13ம் தேதி ராஜினாமா செய்தார்.
இதையடுத்து ஜனா கிருஷ்ணமூர்த்தி தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். இப்போது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஜனா கிருஷ்ணமூர்த்தி முதலில் வழக்கறிஞராகப் பணிபுரிந்து வந்தார். அதற்குப்பிறகு ஆர்.எஸ்.எஸ்சில் சேர்ந்து பணியாற்றினார். பின்னர் பாஜகவில் சேர்ந்தார்.
ஜனா கிருஷ்ணமூர்த்தி மதுரை மாவட்டத்தைச் சேர்தவர். ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தல் வரவுள்ள நிலையிலும், தெஹல்கா டாட் காம் ஆயுதப்பேர ஊழலை அம்பலப்படுத்திய இந்த நேரத்தில் பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பாஜக செய்தித்தொடர்பாளர் கே.எல்.சர்மா மரணமடைந்ததையடுத்து ஜனா கிருஷ்ணமூர்த்தி பாஜகவின் முக்கிய செய்தித் தொடர்பாளராகஇருந்தார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications