மனைவியைக் கொன்றவருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை
Subscribe to Oneindia Tamil
கோவை:
மனைவியை வெட்டிக் கொன்ற கணவனுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம்தீர்ப்பளித்தது.
தேக்கம்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி, இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவிசுந்தரி (30). சுந்தரிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக ராமசாமிசந்தேகப்பட்டார்.
இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 93 ம் ஆண்டுமனைவி சுந்தரியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராமசாமியைக் கைது செயதனர்.
கோவை தன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், நீதிபதி தணிகாசலம் விசாரணை செய்தார். அவர்அளித்த தீர்ப்பில், ராமசாமிக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications