பா.ஜ.கவில் இணைய தாமரைக்கனி முடிவு
சென்னை:
அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்ட தாமரைக்கனி பா.ஜ.கவில் சேர முடிவு செய்துள்ளார்.
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் தாமரைக்கனிக்கு சீட் தர ஜெயலலிதாமறுத்துவிட்டார். அவரது மகன் இன்பத் தமிழனுக்கு சீட் தருவதாக ஜெயலலிதாகூறினார். ஆனால் இதை தாமரைக் கனி ஏற்க மறுத்ததையடுத்து அவரைகட்சியிலிருந்து நீக்கினார் ஜெயலலிதா.
கடந்த 1991-ம் ஆண்டு தேர்தலில் தனக்கு சீட் தரப்படாததால் ஸ்ரீ வில்லிப்புத்தூர்தொகுதியில் சுயேட்சையாக நின்று போட்டியிட்டு வென்றவர் தாமரைக்கனி. பின்அவர் அ.தி.மு.கவில் இணைந்தார்
இப்போதும் சுயேட்சையாக போட்டியிட்டு வென்றாலும் மக்களுக்கு சிறந்த முறையில்சேவை செய்ய முடியாது என்பதால் ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து போட்டியிடதாமரைக்கனி முடிவு செய்தார்.
பா.ஜ.க., தி.மு.க., ம.தி.மு.க.போன்ற கட்சிகள் தாமரைக்கனியை தங்கள் கட்சியில்இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளன.
இந்நிலையில் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் பா.ஜ.கவுக்கு ஸ்ரீ வில்லிப்புத்தூர்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதால் பா.ஜ.கவில் இணைந்து தனது சொந்த தொகுதியானஸ்ரீ வில்லிபுத்தூரில் போட்டியிட தாமரைக் கனி முடிவு செய்துள்ளார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications