ராணுவம் தாக்கி 11 விடுதலைப்புலிகள் சாவு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் பல்வேறு இடங்களில் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 11 புலிகள் உயிரிழந்தனர்.இத்தாக்குதலில் 2 ராணுவ வீரர்களும் இறந்தனர்.
இதுகுறித்து இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:
வெம்பூட்டுக்கெர்னி என்ற இடத்தில் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் 4புலிகள் கொல்லப்பட்டனர்.
இதே போல், ராணுவ வீரர்கள், வெலியோயா பகுதியில் 4 புலிகளைச் சுட்டுக் கொன்றனர். கிரிபென்வேவாபகுதியில் ராணுவ வீரர்கள், 3 பெண் புலிகளைச் சுட்டுக் கொன்றனர்.
சாவகச்சேரியில் புலிகள் வைத்த வெடியில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
கடந்த 3 மாதங்களில் மட்டும் 17 புலிகள் சரணடைந்துள்ளனர். தற்போது மட்டக்களப்பில் ராமசாமி சிவகுமார்என்ற வானம் என்பவர் சரணடைந்துள்ளார் என்று ராணுவ செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications