பல்டி அடித்தார் சுதானந்தம்: பு.நீ.கவில் புதிய திருப்பம்
சென்னை:
புதிய நீதிக் கட்சியில் எந்த விதமான பிளவும் இல்லை என அக்கட்சியில் தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்
இது குறித்து புதன்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
புதிய நீதிக்கட்சியின் துணை தலைவர் சுதானந்தம் கட்சியிலிருந்து பிரிந்து தி.மு.கவுடன்தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக வந்துள்ள தகவல்கள்தவறானவை.
நாங்கள் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் 12 தொகுதிகள் கேட்டிருக்கிறோம்.எங்களுக்கு 12 தொகுதிகளை முதல்வர் கருணாநிதி ஒதுக்குவார் என்ற நம்பிக்கைஇன்னமும் இருக்கிறதுத
12 தொகுதிகள் ஒதுக்கப்படாவிட்டால் நாங்கள் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்.இதற்கான காலக்கெடு எதையும் கூற விரும்பவில்லை. ஏனென்றால் இன்னமும் தேர்தல்தேதிகளே அறிவிக்கப்படவில்லை என்றார்.
சண்முகம் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது சுதானந்தமும் உடனிருந்தார். அவரும்சண்முகத்தின் கருத்தை ஆதரித்தார். நான் இன்னமும் புதிய நீதிக் கட்சியில் தான்இருக்கிறேன்.
நான் புதிய நீதிக் கட்சிக்கு, தே.ஜ.கூட்டணியில் அதிக தொகுதிகள் வேண்டும் என்பதுகுறித்தே கருணாநிதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன் என்றார்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications