ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியிடம் ரூ.48,000 கொள்ளை
Subscribe to Oneindia Tamil
பூனா:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிகாரியிடமிருந்து ரூ 48,000திருடப்பட்டுள்ளது.
இந்திய - ஆஸ்திரேயியா அணிகளுக்கு இடையே இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட்போட்டி பூனாவில் நடந்தது.
இந்த போட்டியின் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் அதிகாரி ஜாக் காம்ப்பெல்ஓட்டலில் அறையெடுத்து தங்கியிருந்தார். அப்போது அவர் ஓட்டல் அறையில்வைத்திருந்த ரூ 48,000 திருடப்பட்டுள்ளது.
காம்ப்பெல் தான் தங்கியிருந்த ஓட்டல் அறையில் பை ஒன்றில் காமிராவையும், ரூ48,000மும் வைத்திருந்தார்.
திருடர்கள் பணத்தை மட்டும் திருடியுள்ளனர். இந்த திருட்டு சம்பவத்தில் ஓட்டல்ஊழியர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக2 ரூம் பாய்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆனால் அவர்களிடமிருந்து பணம் எதுவும் கிடைக்கவில்லை என போலீசார்தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications