பாண்டிச்சேரி: கருணாநிதி-கண்ணன் தொகுதி பங்கீடு
சென்னை:
திமுகவும், புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் கட்சியும் செவ்வாய்க்கிழமை தொகுதி பங்கீடு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.
இதன்படி புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் கருணாநிதியும், புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் நிறுவனத் தலைவர் கண்ணன்,தலைவர் லட்சுமி நாராயணன் ஆகியோரும் கையெழுத்திட்டனர்.
இதையடுத்து கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், புதுவையில் திமுக கூட்டணியில் பாஜக, விடுதலைசிறுத்தைகள், புத்தபெருமாள் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் வரும் சட்டசபைத் தேர்தலில்போட்டியிடுகின்றன.
இந்தக் கட்சிகளுடன் செவ்வாய்க்கிழமை மாலை பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கீட்டிற்கான ஒப்பந்தம் செய்துகொள்ளப்படும்.
செவ்வாய்க்கிழமை செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு பாண்டிச்சேரியில்மண்ணடிப்பேட்டை, பாஹூர், குருவிநத்தம், நெட்டப்பாக்கம், உப்பளம், காரைக்கால் தெற்கு, விளியாந்தூர்,காசுக்கடை, ஹோசாடு ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றார் கருணாநிதி.
யு.என்.ஐ.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications