பாண்டிச்சேரியில் அதிமுக கூட்டணியில் பிளவு?
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் வரும் சட்டசபைத் தேர்தலில் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து அதிமுக, காங்கிரஸ்கட்சிகளிடையே ஒன்றரை மாதமாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து மூன்றாவது அணிஅமைப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது.
இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சி வட்டாரங்கள் கருத்துக் கூறுகையில், பாண்டிச்சேரியில் வரும் சட்டசபைத்தேர்தலில் பாமகவும், அதிமுகவும் இணைந்து போட்டியிடுகின்றன.
அதிமுக 17 தொகுதிகளிலும், பாமக 13 தொகுதிகளிலும் போட்டியிடும். இதற்கான அறிவிப்பு செவ்வாய்க்கிழமைமாலை அல்லது புதன்கிழமை காலை வெளியாகும் என்று தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, பாண்டிச்சேரி காங்கிரஸ் கட்சித் தலைவர் நாராயணசாமி மர்றும் பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம்டெல்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்ததலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோரைச் சந்தித்து தற்போதைய அரசியல் நிலவரம் குறித்துத் தெரிவிப்பார்கள்என்று தெரிகிறது.
யு.என்.ஐ.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications