அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்கலாம்: நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
வாக்காளர் அடையாள அடையாள அட்டை இல்லாவிட்டாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால்அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால்தமிழகத்தில் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் பணி இன்னும் முடிவடையவில்லை.
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களும் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என சிந்தனையாளர்அமைப்பு மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்தசென்னை உயர் நீதிமன்ற தலைமை நிதிபதி என்.கே.ஜெயின் மற்றும் நீதிபதி கே.சம்பத் அடங்கிய பெஞ்ச் அளித்ததீர்ப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
தேர்தல் கமிஷன் அனைத்து வாக்காளர்களுக்கும் அடையாள அட்டை வழங்க முயற்சி எடுத்தது. ஆனால்அனைத்து வாக்காளர்களுக்கும் அடையாள அட்டை வழங்க முடியவில்லை. எனவே வாக்காளர் அடையாளஅட்டை இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது என வலியுறுத்த முடியாது.
வாக்காளர் அடையாள அட்டையாள இல்லாவிட்டாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருந்தால்அவர்கள் ரேஷன்கார்டு, பாஸ்போர்ட் போன்றவைகளை ஆதாரமாக காட்டி வாக்களிக்க அனுமதிக்கப்படவேண்டும்.
இது குறித்த உத்தரவு எல்லா தேர்தல் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட வேண்டும். மேலும் இது குறித்தஅறிவிப்பை பத்திரிக்கை, டிவி மூலமாக வெளியிட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications