இந்தியா வந்தார் கிளின்டன்
Subscribe to Oneindia Tamil
மும்பை:
குஜராத் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற 8 நாட்கள் சுற்றுப்பயணமாகசெவ்வாய்க்கிழமை இரவு இந்தியா வந்தார் அமெரிக்க முன்னாள் அதிபர் கிளின்டன்.
இந்தியா வந்துள்ள கிளின்டன் புதன்கிழமை மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரைசந்தித்துப் பேசுகிறார்.
வியாழக்கிழமை பிரபல இந்திய வர்த்தகர்களான திருபாய் அம்பானி மற்றும் ரத்தன் டாடா ஆகியோரைச் சந்தித்துப்பேசுகிறார்.
கிளின்டன் மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலில் தனக்காக ஒதுக்கப்பட்ட பிரத்தயேக அறையில் தங்கியுள்ளார்.
கிளின்டன் தனது இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்த மாதம் 10 ம் தேதி அமெரிக்கா திரும்புகிறார்.
யு.என்.ஐ.
More From
-
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications