நேபாளத்தில் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
காட்மாண்டு:
நேபாளத்தில் புதன்கிழமை காலை 4.8 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் இந்தநிலநடுக்கத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
நேபாளத்திலுள்ள பூகம்பவியல்துறை ஆராய்ச்சியாளர்கள் நிலநடுக்கம் குறித்துக் கூறுகையில், தலைநகர்காட்மாண்டுவிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிலென்கி மற்றும் டொலாகா மாவட்டங்களில்புதன்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் அதிகாலை 4.53 மணிக்கு ஏற்பட்டது. திபெத்தின் எல்லைப்பகுதியான இந்த இரண்டு மாவட்டங்களும்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டன. ஆனால் இந்த நிலநடுக்கத்தில் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோஏற்படவில்லை என்று கூறியுள்ளனர்.
நேபாளத்தில் இதே போல் 1988 ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 750 பேர் கொல்லப்பட்டனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications