ஊட்டியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடம் இடிப்பு
ஊட்டி:
ஊட்டி ஓட்டலில் அனுமதியின்றி கட்டப்பட்ட இரண்டு மாடிக் கட்டடத்தை நகராட்சி இடிக்கத் தொடங்கியுள்ளது.
ஊட்டி நகராட்சியில் 7 மீட்டர் உயரத்துடன் 250 சதுர அடி பரப்பளவிற்கு மேல் கட்டக் கூடாது என்ற நிபந்தனைஉள்ளது. இதற்கு மேல் கட்ட மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற வேண்டும்.
வர்த்தக நிறுவனங்கள் கட்டடங்கள் கட்ட சென்னையில் உள்ள அரசு குழுவிடம் அனுமதி பெற வேண்டும். இந்தநிலையில் அனுமதி பெறாமல் 300க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது தெரிய வந்தது.அவற்றை இடிக்கக் கூடாது என கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதில், 16 வணிகக் கட்டடங்கள், 7 மீட்டர் உயரத்திற்கும் மேல் கட்டப்பட்டிருந்தது. இதில் ஒரு ஹோட்டலும்அடங்கும். ஒரு கோடீஸவரருக்குச் சொந்தமான 4 மாடிக் கட்டடம் இதில் அடங்கும்.
தரைத் தளத்துடன் நான்கு மாடிக்கும் மேல் 7 மாடி வரை இவர் கட்டியிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதிகமாகக்கட்டப்பட்ட தளத்தை இடிக்கமாவட்ட கலெக்டர் நகராட்சிக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி அந்த மாடிக்கட்டடத்தை அதிகாரிகள் இடிக்கத் தொடங்கியுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications