இந்தியா - ஈரான் டெஹ்ரான் ஒப்பந்தத்தில் கையெழுத்து
டெஹ்ரான்:
இந்திய பிரதமர் வாஜ்பாயின் ஈரான் வந்திருப்பது, இந்தியா அமைதியை விரும்புகிறது. மதசார்பின்மையைபின்பற்றுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது என் ஈரான் பிரதமர் முகமது கடாமி புகழாரம்சூட்டியுள்ளார்.
பிரதமர் வாஜ்பாய் ஈரானுக்கு 4 நாள் பயணமாக சென்றுள்ளார். பிரதமர் வாஜ்பாயும், ஈரான் அதிபர் முகமதுகடாமியும் முக்கியத்துவம் வாய்ந்த டெஹ்ரான் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
இந்தியாவும்,ஈரானும் மத சகிப்புத்தன்மை,பல மதத்தவரையும் பாதுகாப்பது, சகோதரத்துவம் ஆகியவற்றை பேணிகாத்து வருகிறது. இவற்றை தொடர்ந்து பின்பற்றுவோம் என டெஹ்ரான் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா - ஈரானிடையேயான பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தையின் போது கடாமி கூறுகையில், ஈரான்எப்போதும் இந்தியாவின் மதசார்பின்மை கொள்கைகளை மதிக்கிறது. அந்த கொள்கைகளையும், இந்தியபாரம்பரியத்தையும் தொடர்ந்து பின்பற்றி வரும் சிறந்த தலைவர் வாஜ்பாய் என்றார்.
1992ம் ஆண்டு அயோத்தியா பிரச்சனைகளுக்கு பின் ஈரான் இந்தியாவில் நடைபெற்றுவரும் நிகழ்வுகளைஉன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்நிலையில் ஈரான் அதிபர் இந்தியாவை பாராட்டி பேசியது முக்கியத்துவம்பெறுகிறது.
யு.என்.ஐ.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications