கூத்தாண்டவர் கோவிலில் அலிகள் திருவிழா
Subscribe to Oneindia Tamil
உளுந்தூர்பேட்டை:
விழுப்புரம் உளுந்தூர்பேட்டை கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவில் அலிகள் திருவிழா வரும் 24 ம் தேதிதொடங்குகிறது.
அடுத்த மாதம் 11 ம் தேதி வரை இந்தத் திருவிழா நடக்கவுள்ளது.
வரும் 24 ம் தேதி மாலை 4 மணிக்கு சாகை வார்த்தல் திருவிழா நடக்கிறது. 25 ம் தேதி மாலை 4 மணிக்குபந்தலடியில் தாலி கட்டுதல் திருவிழாவும் 26 ம் தேதி இரவு 10 மணிக்கு சந்தனு சரிதம் சாமி புறப்பாடும் நடக்கிறது.
அலிகள் திருவிழாவையொட்டி கம்பம் நடுதல், பாலாயணம், அலிகள் தாலிகட்டிக் கொள்ளுதல், காளி கோவிலில்உயிர் பெறுதல், தர்மருக்குப் பட்டாபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications