ஸ்டாலினுக்கு இந்து முன்னணி, பிராமணர் சங்கம் கண்டனம்
சென்னை:
நினைத்தவுடன் என்னை முதல்வராக்க தி.மு.க. என்ன சங்கர மடமா என்று கூறிய மு.க.ஸ்டாலினுக்கு இந்துமுன்னணி அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் முதல்வர் கருணாநிதி பேசிய தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்றுஇருந்தால் அதை யாரும் தடுக்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். இதை எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்தி எதிர்பிரசாரத்தில் ஈடுபட்டன.
எதிர்க்கட்சியினரின் பிரசாரத்திற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதிலில், என்னை நினைத்தவுடன் முதல்வர்பதவியில் அமர்த்த தி.மு.க. தலைமை என்ன சங்கர மடமா என்று கேட்டிருந்தார்.
ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு கடும் விமரிசனம் கிளம்பியுள்ளது. இந்து முன்னணி அமைப்பு ஸ்டாலினைக்கண்டித்துள்ளது. ஸ்டாலினின் கருத்துக்கள் இந்துக்களையும், சங்கர மடத்தையும் அவமதிப்பதாக இருப்பதாகக் கூறிஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த முரளி மற்றும் ஜெயராமன்ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு பிராமணர் சங்கம் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் தலைவர்நாராயணன் வெளியிட்ட அறிக்கையில், தனது கருத்துக்களுக்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றுகோரியுள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications