8 தொகுதிகளிலும் வெல்வோம்- இந்திய கம்யூனிஸ்ட்
சென்னை:
அ.தி.முக கூட்டணியில் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலையில் கூட்டணியின் அடுத்ததலைவர் யார் என்பதை அ.தி.மு.கதான் முடிவு செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலசெயலாளர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த நல்லகண்ணு கூறுகையில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அதேசமயத்தில், கேரள மாநிலத்தில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண பிள்ளையின் மனு ஏற்கப்பட்டுள்ளது.சட்டப்படிதான் இந்த இரு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
கூட்டணியின் பெரிய கட்சி அ.தி.மு.க. அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட முடியாதசூழ்நிலையில், கூட்டணியின் அடுத்த தலைவர் யார் என்பதை ஜெயலலிதா தான் முடிவு செய்ய வேண்டும்.
முதல் கட்டப் பிரசாரத்தில், நாங்கள் போட்டியிடும் 8 தொகுதிகளில் நான்கு இடங்களில் பிரகாசமான வெற்றிவாய்ப்பு காணப்படுகிறது.
தொண்டர்களிடையேயும், மக்களிடையேயும் உற்சாகம் காணப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும்எங்களுடன் சேர்ந்து பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். சேர்ந்தே மக்களிடம் வாக்கு கேட்கிறோம் என்றார் அவர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications