கந்தகோட்ட திருப்பணிகள் துவங்கின
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையிலுள்ள முருகன் தலமான கந்த கோட்டம் முத்துகுமாரசாமி திருக்கோவில் திருப்பணிகளை, காஞ்சிகாமகோடி பீடாதிபதி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார்.
கந்தகோட்டம் கோவிலில் மே 9-ம் தேதி பாலாலயமும், ஜூலை 2-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
இதையொட்டி, ராஜகோபுங்களைப் பழுது பார்த்து சரி செய்வது, வர்ணம் தீட்டுவது உள்ளிட்ட பல திருப்பணிகள்நடைபெறவுள்ளன.
இந்தப் பணிகளை ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார். மூலவர் தங்கக் கலவசத்திருப்பணியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெதீசன் துவக்கி வைத்தார்.












Click it and Unblock the Notifications