நாகர்கோவிலில் ஸ்டாலின் ஆயுர்வேத சிகிச்சை
நாகர்கோவில்:
வரவிருக்கும் தமிழக சட்டபை தேரத்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிகட்சி வேட்பாளர்களை ஆதரித்து கன்னியாகுமரியில் பிரச்சாரம் செய்து வருகிறார்தமிழக முதல்வரும்.தி.மு.க.தலைவர் கருணாநிதியின் மகனும், சென்னை நகரமேயருமான மு.க.ஸ்டாலின்.
கருணாநிதியின் தேர்தல் பிரச்சார பட்டியலில் கன்னியாகுமரி இடம் பெறவில்லை.இதனால் கன்னியாகுமரியில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இவரது பிரச்சாரத்தில் தி.மு.க. அரசின் 5 ஆண்டு சாதனைகள்பற்றி விளக்கமாகபேசுகிறார். சாதனையை பட்டியலிட்டு ஆதரவு திரட்டி வருகிறார்.
ஸ்டாலின் பிரச்சாரக் கூட்டத்திற்கு பத்மனாபபுரம், கன்னியகுமரி ஆகிய இடங்களைத்தவிர மற்ற இடங்களில் எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லை.
இந்நிலையில் ஸ்டாலின் முதல் நாள் பிரச்சாரத்தின் போதே கால்வலியால்அவதிப்பட்டதாக தி.மு.கவினர் கூறினர். கால்வவலிக்காக கன்னியாகுமரிமாவட்டத்தில் இருக்கும் பிரபலமான ஆயுர்வேத மையத்தில் எண்ணெய் தேய்த்துஸ்டாலின் சிகிச்சை எடுத்துக் கொண்டார் எனவும் தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications