சேலத்தில் பெண் அதிகாரி மீது ஆசிட் வீச்சு
சேலம்:
சேலத்தில் பெண் அதிகாரி மீது ஆசிட் வீசியவரைப் போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ளது அரிசிபாளையம். இங்கு பாலசுப்ரமணியம் என்பவரின் மனைவி அனுசூயா (46),என்பவர் வசித்து வருகிறார். இவர் தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.
இதே அலுவலகத்தில் மலைச்சாமி என்பவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில்மலைச்சாமிக்கும், அனுசூயாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மலைச்சாமி, அனுசூயாவை ஆபாசமாகத்திட்டியுள்ளார்.
இதனால் அனுசூயாவும் மற்றொரு அலுவலரான கல்யாணியும் சூரமங்கலம் போலீசில் மலைச்சாமியைப் பற்றிபுகார் செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மலைச்சாமியைக் கைது செய்தனர்.
பெயிலில் வந்த மலைச்சாமி, அனுசூயாவைப் பழிவாங்க முடிவு செய்தார். இதனால், அனுசூயா வீட்டிற்கு முன்புஅமர்ந்திருந்தபோது ஆசிடை அவரது முகத்தில் வீசிச் சென்றார். இதில், அனுசூயாவின் முகம், கழுத்து ஆகியஇடங்கள் கருகியது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் டிரைவர்மலைச்சாமியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications