கொளுத்தும் வெயிலுக்கு 15 பேர் பலி
புவனேஸ்வர்:
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெயிலின் ஆதிக்கம் தலைதூக்கத் துவங்கி விட்டது. ஒரிசாவில் வெப்பம் 44 டிகிரியைத் தொட்டுவிட்டது.
2 ஆண்டுகளுக்கு முன் புயல் மழைக்கு ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்த ஒரிசாவில், இந்த ஆண்டு கடும் வெயில் காரணமாகஇதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மட்டுமே இறந்திருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.
மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஆரம்பிக்க இன்னும் 15 நாட்கள் இருந்த போதிலும், பள்ளிகளை இப்போதேமூடிவிடும்படி அரசு உத்தரவிட்டிருக்கிறது.
ராஜஸ்தான், டெல்லியிலும்கூட மக்கள் வெப்பத்தின் தாக்கத்தை உணர்ந்து கொண்டிருக்கின்றனர். ராஜஸ்தானில் 40 முதல் 45 டிகிரி வரைவெப்பம் நிலவுகிறது.
சமீப காலங்களிலேயே 1998-தான் அதிக வெப்பம் கொண்ட ஆண்டாகக் கருதப்படுகிறது.அப்போது டெல்லியில் மட்டும் 46.5 டிகிரிவெப்பம் பதிவாகியது.
ஒரிசாவில் ஏற்பட்ட வெப்பம் காரணமாக மட்டும் 2,080 பேர் இறந்துள்ளனர். குறைந்தது இன்னும் ஒரு வாரத்துக்காவது இந்தவெப்பம் நீடிக்கும் என்று வானிலை நிறுவனம் கூறுகிறது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications