பட்டாபிராமில் ஒரு வித்தியசமான காட்சி
சென்னை:
சென்னை அருகே உள்ள பட்டாபிராம் என்ற இடத்தில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் ஒரே மேடையில் தோன்றி, தாங்கள்தேர்ந்தெடுக்கப்பட்டால் என்ன செய்வோம் என்று பேசி பிரசாரம் மேற்கொண்டனர்.
பட்டாபிராம் பகுதியில் உள்ள இளைஞர் விழிப்புணர்வு அமைப்பு சார்பில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், பூவைசெழியன் (திமுக), பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சண்முகம், மதிமுக வேட்பாளர் அந்திரி தாஸ், புரட்சி பாரதம் வேட்பாளர்பூவை மூர்த்தி, மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 7 வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட முன்னாள் டி.ஜி.பி. லட்சுமி நாராயணன், வேட்பாளர்கள் மக்களுக்குத் தரும்வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
வித்தியாசமான இந்த நிகழ்ச்சியை பட்டாபிராம் பகுதி மக்கள் திரளாகக் கலந்து கொண்டு பார்த்தனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications