For Daily Alerts
பாண்டி.யில் "சரக்குகளுக்கு 1 வாரம் தடை
சென்னை:
பாண்டிச்சேரியில் சட்டசபைத் தேர்தலையொட்டி மே 8-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை மதுக் கடைகளைஅடைக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த தடையுத்தரவு அமலில் உள்ள காலத்தில், ஹோட்டல்கள், கடைகள் ஆகியவற்றில் மது வைத்திருக்க, விற்கஅனுமதி கிடையாது. மது பொருட்களை பிற இடங்களுக்கு எடுத்துப் போகவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!