வாஜ்பாய்க்கு தமிழ்ச் சங்கம் எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழை செம்மொழியாக்க பிரதமர் வாஜ்பாய் மறுத்தால், அவர் தேர்தல் பிரசாரத்திற்காக சென்னை வரும்போதுகறுப்புக் கொடி காட்டப் போவதாக தலைநகர் தமிழ்ச் சங்கம் எச்சரித்துள்ளது.
பிரதமர் வாஜ்பாய் வரும் 7-ம் தேதி சென்னை வருகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துஅவர் பேசுகிறார். இந்த நிலையில், பிரதமருக்கு கறுப்புக் கொடி காட்டப் போவதாக தலைநகர் தமிழ்ச் சங்கம்எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அமைப்பின் சார்பில் சென்னை நகரில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அவற்றில், தமிழைசெம்மொழியாக்க வேண்டும். அப்படி சேர்க்காவிட்டால், பிரதமருக்கு கறுப்புக் கொடி காட்டப்படும் என்றுகூறப்பட்டிருந்தது.
இந்தப் போஸ்டர்களை போலீஸார் உடனடியாக கிழித்து எறிந்தனர். சென்னை நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகளையும்பலப்படுத்தியுள்ளனர்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications