சகோதரருக்காக பிரச்சாரத்தை ரத்து செய்தார் ஜெ.
சென்னை:
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் வெள்ளிக்கிழமை சென்னையில் பிரச்சாரம்செய்வதாக இருந்த அ.தி.மு.க, பொதுச்செயலாளர் ஜெயலலிதா ராமதாஸ்வேண்டுகோளுக்காக பிரச்சாரத்தை ரத்து செய்தார் என கூறப்படுகிறது.
இந்தமாதம் 10ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. அ.தி.மு.க.மற்றும் கூட்டணி வேட்பாளர்களைஆதரித்து ஜெயலலிதா பிரச்சாரம் செய்து வருகிறார்.
ஜெயலலிதா சென்னையில் வெள்ளிக்கிழமை பிரச்சாரம் செய்வார் எனஅறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென சென்னை பிரச்சாரத்தை ரத்துசெய்துவிட்டார்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சில இடங்களில் மட்டுமே முடிந்துள்ளது. மற்றபகுதிகளிலும் பிரச்சாரத்தை முடித்துவிட்டு சென்னை பிரச்சாரத்தை வைத்துக்கொள்ளலாம் என்ற முடிவில்தான் சென்னை பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது எனகூறப்பட்டது.
ஆனால் அ.தி.மு.க.தொண்டர்கள் பலர் கூறுகையில். திருவண்ணாமலையில்போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த பிறகு மற்றஇடங்களில் பிரச்சாரம் செய்யுமாறு ராமதாஸ் கேட்டுக் கொண்டதால் ஜெயலலிதாசென்னை பிரச்சாரத்தை ரத்து செய்தார் என கூறுகின்றனர்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications