கொட்டும் மழையில் 2 கொலைகள்
சென்னை:
மதுராந்தகம் அருகே சென்னையைச் சேர்ந்த இரண்டு ரவுடிகள் பட்டப்பகலில், கொட்டும் மழையில் பயங்கரமாகபடுகொலை செய்யப்பட்டனர்.
சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் குமார் (35). இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள்உள்ளனர். சமீபத்தில் கோடம்பாக்கத்தில் குமார் என்ற ரவுடி கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் தொடர்ாகராயப்பேட்டை குமாரை போலீஸார் தேடி வந்தனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார்.
தனது நண்பனான ரவுடி வடிவு என்பவரின் ஆலோசனைப்படி, வடிவின் சொந்த ஊரான மதுராந்தகம் அருகேஉள்ள வெண்ணாங்குபட்டு வேம்புலி கிராமத்திற்குச் சென்று தலைமறைவாக இருக்க முடிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து ஆளுக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் வேம்புலி கிராமத்திற்குப் புறப்பட்டனர். அவர்கள்கிளம்பியபோது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. வேம்புலி கிராமத்தை நிெருங்கிய அவர்கள் அங்குள்ளஅம்மன் கோவில் அருகே வந்தபோது, திடீரென ஒரு கும்பல் அவர்களை வழிமறித்து நிறுத்தியது.
பின்னர் குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த குமார் அங்கேயே இறந்தார்.அதேபோல, ரவுடி வடிவையும் அக்கும்பல் பலமாக வெட்டியது. இதில் கழுத்தில் ஆழமான காயம் ஏற்பட்டு வடிவுஉட்கார்ந்த நிலையிலேயே இறந்தார்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து அறிந்ததும் மதுராந்தகம் டி.எஸ்.பி. கருணாநிதி, சூணாம்பேடு போலீஸ்இன்ஸ்பெக்டர் ராஜராஜன் ஆகியோர் போலீஸ் படையுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications