தமிழ்நாடு முழுவதும் ஜெ.அலை வீசுகிறது: காளிமுத்து
திண்டுக்கல்:
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் கும்மிடிப்பூண்டி முதல் குமரிவரை ஜெயலலிதா அலை வீசுகிறது என அதிமுக அவைத் தலைவர் காளிமுத்துபேசினார்.
திண்டுக்கல்லில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து அதிமுக அவைத் தலைவர் காளிமுத்து பேசியதாவது:
வரும் மே.13ம் தேதி தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவது உறுதி செய்யப்படும். கும்மிடிப்பூண்டி முதல் குமரி வரை ஜெயலலிதா அலைவீசுகிறது. மதவெறிக் கூட்டணி ஆபத்தானது. அதை விட ஆபத்தானது சாதிவெறிக் கூட்டணி.
எனவே, அதிமுகவினர் வெற்றி பெற்று பெரும்பான்மை பெறுவர். இவர்கள் சேர்ந்து ஜெயலலிதாவை முதல்வராகத் தேர்வு செய்வர்.அப்போது ஜெயலலிதாவுக்கு கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பது தவிர்க்க முடியாததாகி விடும்.
பண்டாரம், பரதேசிகள் எனப் பேசிய கருணாநிதி, அதே பண்டாரம், பரதேசிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளார். அவர்களுடன்தேர்தலைச் சந்திக்கிறார். இவருக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றார் காளிமுத்து.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications