ஜெயலலிதாவிடம் போனில் கெஞ்சிய திமுக அமைச்சர்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தன்னை திமுக அமைச்சர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அடுத்து ஆட்சிக்கு வந்தால் தன்னைப் பழி வாங்க வேண்டாம் எனக்கெஞ்சியதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஆனால், அந்த அமைச்சர் யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவினர் மிக ஜாக்கிரதையாக செயல்பட்டு அதிமுக ஆதரவு வாக்காளர்களை கட்டாயம்வாக்களிக்கச் செய்ய வேண்டும்.
நீங்கள் (அதிமுகவினர்) சோம்பிவிடாமல் வாக்குப் பதிவில் தீவிரம் காட்ட வேண்டும் எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications