பரிதி இளம்வழுதி மீது தாக்குதல்: திமுக கண்டனம்
சென்னை:
தமிழக முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் துணைச் சபாநாயகர் பரிதி இளம்வழுதியைத் தாக்க முயன்றபோது, அங்கிருந்தபோலீசார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் என்று திமுக குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து திமுக தலைமைக் கழகச் செயலாளர் விடுதலை விரும்பி வெளியிட்ட அறிக்கை:
சென்னை எழும்பூர் தொகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில் நுழைந்த ஜான் பாண்டியன் கும்பல், கட்சித் தொண்டர்களைத் தாக்கியுள்ளது.
அங்கிருந்த நாஞ்சில் மனோகரன் வீட்டிற்குள்ளும் அக்கும்பல் நுழைந்து, கார்களையெல்லாம் அடித்து நொறுக்கியது.
சட்டசபைத் துணைச் சபாநாயகர் பரிதி இளம்வழுதியைத் தாக்குவதற்காக ஜான் பாண்டியன் ஓடிவந்த போது, அங்கு இருந்த காவல்துறையினர் எதையும் கண்டுகொள்ளவில்லை.
கலவரம் நடந்து முடியும் வரையில் போலீசார் அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் என்பதைப் பொதுமக்களேகூறினார்கள்.
5 ஆண்டுகள் நல்லபடியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த காவல் துறையினர் இவ்வாறு நடந்து கொண்ட விதம் கடும் கண்டனத்துக்குரியதுஎன்றார் அவர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications