இந்து முன்னணி அமைப்பாளருக்கு அரிவாள் வெட்டு
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்:
திருப்பூரில் இந்து முன்னணி அமைப்பாளரை அரிவாளால் வெட்டியதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 9 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
திருப்பூர் செரங்காடு பகுதியைச் சேர்ந்த கோபால் (23) இந்து முன்னணி அமைப்பாளராக இருந்து வருகிறார்.
இவர் தேர்தல் நாளன்று பணி முடிந்ததும், கட்சி அலுவலகத்திற்கு வந்தார். அங்கு பேசிக் கொண்டிருந்துவிட்டு வீட்டிற்குத் திரும்னார்.
அப்போது ஒரு கும்பல், அவரை வழிமறித்து அரிவளால் வெட்டி, கற்களால் தாக்கி கொலை செய்ய முயன்றனர்.
இதனைக் கண்ட கோபாலின் நண்பர்கள், அவர்களை விரட்டினர். இதில் இந்து முன்னணியைச் சேர்ந்த தங்கராஜ், தம்பு, ஈஸ்வரமூர்த்திஆகியோர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்தையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான கும்பலைச் சேர்ந்த 9 பேரைக் கைது செய்தனர்.இவர்கள் அனைவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
More From
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications