பாண்டிச்சேரி ரயிலில் வெடிகுண்டு புரளி
தாம்பரம்:
சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த புரளி காரணமாகஅந்த ரயில் இரண்டரை மணி நேரம் தாமதமாக சென்றது.
திங்கள்கிழமை மாலை சென்னை கடற்கரையிலிருந்து பாண்டிச்சேரிக்கு பயணிகள் ரயில் கிளம்பிச் சென்றது. அந்தசமயம் எழும்பூர் ரயில் நிலைய அதிகாரியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஒருவர் பாண்டிச்சேரிபயணிகள் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சரியாக மாலை 5.45 மணிக்கு வெடிக்கும்எனவும் கூறிவிட்டு தொடர்பை துண்டித்து விட்டார்.
இந்த விஷயம் உடனடியாக எழும்பூர் ரெயில்வே போலீசாருக்குத் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மூலமாக தாம்பரம்ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் மாலை 4.50 மணிக்கு தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து கொண்டிருந்த பாண்டிச்சேரி பயணிகள்ரயிலை நிறுத்தினர்.
பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டு மெட்டல் டிடெக்டர் மூலமும், மோப்ப நாய்களைக் கொண்டும்அனைத்து ரயில் பெட்டிகளிலும் சோதனை செய்யப்பட்டது.
இந்த சோதனை சுமார் இரண்டரை மணி நேரம் நடந்தது. வெடிகுண்டு எதுவும் இல்லாததால் வெடிகுண்டுவைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவல் புரளி என்பது தெரிய வந்தது. இதையடுத்து இரண்டரை மணி நேரம்தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications