கொச்சைப் படுத்தாதீர்கள் .. பா.ம.கவுக்கு திமுக கண்டனம்
சென்னை:
நெய்வேலி மின் ஊழியர் போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று பாட்டாளி மக்கள் கட்சிக்கு, திமுககண்டனம் தெரிவித்துள்ளது.
திமுக தொழிற்சங்க பேரவைத் தலைவர் செ.குப்புசாமி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நெய்வேலிதொழிலாளர்களுக்கு 1997-ம் ஆண்டே ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும். பாட்டாளி தொழிற் சங்கம்உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் வலியுறுத்திய பிறகும் கூட இதில் தீர்வு ஏற்படவில்லை.
கடந்த மார்ச் மாதம் நடந்த தொழிற்சங்க தேர்தலில் திமுக சார்பிலான தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் வெற்றிபெற்றதையடுத்து அங்கிகாரம் பெற்ற தனிச் சங்கமாக அது உருவெடுத்துள்ளது. அதன் அடிப்படையில்தான்தொழிலாளர் போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகிறது. பேச்சு வார்த்தையிலும் பங்கு பெற்று வருகிறது.
போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது தொழிலாளர் முன்னேற்றச் சங்கமாக இருந்தாலும் கூட அனைத்துதொழிலாளர்களும் ஒருங்கிணைந்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், திமுகதான் போராட்டத்திற்கு காரணம் என்பது போல பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்ஜி.கே.மணி அறிக்கை விட்டிருப்பது கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார் அவர்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications