தமிழகத்திற்கு 100 மெகாவாட் மின்சாரம் தருகிறது கேரளா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்திற்கு 100 மெகாவாட் மின்சாரம் தருவதாக கேரள முதல்வர் ஏ.கே. அந்தோனி உறுதியளித்தார்.
நெய்வேலி அனல்மின் நிலையத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை மேற்கொண்டதிலிருந்து,தமிழகத்தில் கடுமையான மின்தடை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் அதிகபட்ச மின்சாரத் தேவை 5,200 மெகாவாட் ஆகும். இதில் 700 மெகாவாட் வரை மின்பற்றாக்குறை நிலவுவதால், மாநிலத்தின் பல பகுதிகளிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் உள்ளது.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசுக்கு இது கெட்ட பெயரை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதைச் சமாளிக்கஅரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் முதல் கட்டமாக கேரள முதல்வர் அந்தோனியிடம் முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை போனில்பேசினார். அப்போது தமிழக மின் பற்றாக்குறையைப் போக்க உதவுமாறு கேட்டுக் கொண்டார். அந்தோனியும்தமிழகத்திற்கு உதவுவதாக உறுதியளித்தார்.
More From
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications