அசாமில் மலேரியாவுக்கு 30 பேர் பலி
கவுஹாத்தி:
அசாமில் மலேரியா நோய் காரணமாகக் குறைந்தது 30 பேர் வரை பலியாகியுள்ளனர்.
10,000க்கும் மேற்பட்டவர்கள் இந்நோயினார் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, அசாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கூறியபோது,
பெரும்பாலும் கொசுக்களால்தான் இந்நோய் வெகு வேகமாகப் பரவி வருகிறது. போர்க்கால அடிப்படையில்மாநிலம் முழுவதும் இந்நோய்த் தடுப்புக்கான முயற்சிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மலேரிய நோய்த் தடுப்புக்கான மருந்துகளை விரைந்து அனுப்பும்படி மத்திய அரசைக் கேட்டுள்ளோம்.
மலேரியாவால் கடுமையாகப் பாதிப்படைந்துள்ள நல்பாரி மற்றும் பார்பீடா மாவட்டங்களில் சர்வதேசச்செஞ்சிலுவைச் சங்கமும் ராணுவ மருத்துவர்களும் முழுவீச்சில் தங்கள் உதவிப் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.கடந்த 2 நாட்களில் இங்கு மட்டும் 20 பேர் மலேரியா நோய்க்குப் பலியாகியுள்ளனர். பிற ஊர்களில் 10 க்கும்மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்றார் அவர்.
வடகிழக்கு மாநிலங்களில் மட்டும், மலேரியா நோய்க்கு ஆண்டுதோறும் 500 பேர் வரை பலியாகின்றனர் என்பதுகுறிப்பிடத்ததக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications