புத்துயிர் பெறுகிறது ரியல் எஸ்டேட் வியாபாரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ரியல் எஸ்டேட் வியாபாரத்துக்கு புத்துயர் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசுஅறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கவர்னர் ஆற்றிய உரையில் கூறியதாவது:
லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பளித்து வந்த கட்டுமானத் தொழில் மற்றும் வீடுகள், மனைகள்வாங்குதல், விற்றல் ஆகிய தொழில்களுக்கு புத்துயிர் அளிப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளும்மேற்கொள்ளப்படும்.
சிமென்ட் விலை ஏற்றத்தைச் சமாளிப்பதற்குத் தேவையான கட்டுப்பாட்டு அமைப்பு ஒன்றை ஏற்படுத்தநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications