கோவை குண்டு வெடிப்பு வழக்கு அடுத்தமாதத்திற்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் வழக்கு விசாரணைக்காக 164 பேர்செவ்வாய்க்கிழமை ஆஜர் செய்யப்பட்டனர். வழக்கு விசாரணையை அடுத்த மாதம்6ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
கோவை குண்டு வெடிப்புச் சம்பவம் 1998ம் ஆண்டு நடந்தது. இந்த சம்பவத்தில்60க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இது தொடர்பாக அல் உம்மா இயக்கம், மற்றும்கேரள மக்கள் ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த மதானி உட்பட 167 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கோவையில் உள்ள தனி நீதிமன்றத்தில்நடந்து வருகிறது.
இதில், செவ்வாய்க்கிழமை 164 பேர் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டடனர். அல் உம்மா இயக்கத் தலைவர் பாட்ஷா, ஜகாங்கீர், அய்யப்பன்ஆகியோர் வரவில்லை. இந்நிலையில் வழக்கு விசாரணையை நீதிபதி செல்வம் அடுத்தமாதம் 6ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications